Bible Versions
Bible Books

Luke 18:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
IRVTA   {விதவையும் நியாயாதிபதியும்} PS சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
ERVTA   சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும் பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்:
RCTA   மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்பதற்கு அவர் ஓர் உவமை சொன்னார்:
ECTA   அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us