Bible Versions
Bible Books

Micah 3:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
IRVTA   {துன்மார்க்கர்களான தலைவர்களும் தீர்க்கதரிசிகளும்} PS நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது.
ERVTA   பிறகு நான் சொன்னேன்: "இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே, இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.
RCTA   அப்பொழுது நான் சொன்னேன்: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, கேளுங்கள்! நீதியை அறிந்து கொள்வது உங்கள் கடமையன்றோ?
ECTA   அப்பொழுது நான் கூறியது; "யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us