Bible Versions
Bible Books

Numbers 4:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,
IRVTA   “லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
ERVTA   "கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.)
RCTA   லேவியர்களுக்குள்ளே ககாத் புதல்வரைக் கணக்கெடுத்து, அவரவருடைய குடும்பங்களின் வரிசைப்படியும் வீடுகளின் வரிசைப்படியும் எண்ணக்கடவீர்கள்.
ECTA   லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us