Bible Versions
Bible Books

Numbers 4:33 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
IRVTA   ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார். PS
ERVTA   இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்" என்றார்.
RCTA   மேறாரி வம்சத்தாரைச் சார்ந்த பணியும், அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் செய்யவேண்டிய வேலையும் அதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுடைய புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்க்ள் என்றருளினார்.
ECTA   இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி; அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us