Bible Versions
Bible Books

Numbers 4:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமானதுப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
IRVTA   அதின்மேல் மெல்லிய தோல் * பார்க்க, யாத்: 25:5 மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
ERVTA   அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.
RCTA   அதன்மேல் ஊதாத் தோல்களால் செய்யப்பட்ட மூடுதிரையையும் போர்த்தி, அதன்மீது முழுவதும் நீலத்துப்பட்டியை விரித்து, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி,
ECTA   பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us