Bible Versions
Bible Books

Psalms 123:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
IRVTA   தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,
எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
ERVTA   தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
RCTA   பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.
ECTA   பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us