Bible Versions
Bible Books

Zechariah 12:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:
IRVTA   {யூதாவுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை} PS இஸ்ரவேலைக்குறித்துக் யெகோவா சொன்ன வார்த்தையின் செய்தி; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறதாவது:
ERVTA   இஸ்ரவேலைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த துக்கச் செய்தி. கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தார். அவர் மனிதனின் ஆவியை அவனுக்குள் வைத்தார். கர்த்தர்,
RCTA   ஓர் இறைவாக்கு. இஸ்ராயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்ணை விரித்தவரும், மண்ணுலகை நாட்டியவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் கொடுத்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
ECTA   ஓர் இறைவாக்கு; இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us