Bible Versions
Bible Books

1 Chronicles 16:13 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்.
IRVTA   அவர் செய்த அதிசயங்களையும்
அவருடைய அற்புதங்களையும்
அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.
ERVTA   இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
RCTA   இஸ்ராயேல் குலமே! அவருடைய ஊழியரே! அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களே!
ECTA   அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us