Bible Versions
Bible Books

1 Chronicles 16:18 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
IRVTA   உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
ERVTA   கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: "கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்."
RCTA   'கானான் நாட்டை உங்களுக்குத் தருவோம்; அதுவே உங்கள் உரிமைச் சொத்து ஆகும்' என்றார்.
ECTA   'கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்; அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்' என்றார் அவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us