Bible Versions
Bible Books

1 Chronicles 19:8 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
IRVTA   அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
ERVTA   அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான்.
RCTA   தாவீது அதைக் கேள்வியுற்ற போது யோவாபையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அடங்கிய தம் படை முழுவதையும் அனுப்பினார்.
ECTA   தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us