Bible Versions
Bible Books

1 Kings 13:27 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள்.
IRVTA   தன் மகன்களை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள்.
ERVTA   பிறகு அவன் தன் மகன்களிடம், "என் கழுதைக்கு சேணத்தைக் கட்டுங்கள்" என்றான். அவனது மகன்களும் அவ்வாறே செய்தனர்.
RCTA   பின்னர் தம் புதல்வரை நோக்கி, "கழுதைக்குச் சேணமிடுங்கள்" என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டு வந்தார்கள்.
ECTA   பின்னர் தம் மைந்தரை நோக்கி, "எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்" என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us