Bible Versions
Bible Books

1 Kings 1:49 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.
IRVTA   அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.
ERVTA   அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள்.
RCTA   அப்போது அதோனியாசின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று தத்தம் வழியே போய் விட்டனர்.
ECTA   உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us