Bible Versions
Bible Books

1 Kings 1:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
IRVTA   அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
ERVTA   அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, "ஏன் இவ்வாறு செய்கிறாய்?" என்றும் கேட்கவில்லை.
RCTA   அவன் தந்தை, "நீ ஏன் அப்படிச் செய்கிறாய்?" என்று அவனை ஒருகாலும் கடிந்துகொள்ளவில்லை. அவன் அப்சலோமுக்குப் பிறகு பிறந்தவனும் மிக அழகுள்ளவனுமாய் இருந்தான்.
ECTA   "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்" என்று அவன் தந்தை அவனை ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்; அப்சலோமுக்குப் பின் பிறந்தவன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us