Bible Versions
Bible Books

1 Kings 22:25 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதற்கு மிகாயா: நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
IRVTA   அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
ERVTA   அதற்கு மிகாயா, "விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!" என்றான்.
RCTA   அதற்கு மிக்கேயாசு, "நீர் ஒளிந்து கொள்வதற்காக அறை விட்டு அறை செல்லும் நாளில் இதை அறிந்து கொள்வீர்" என்றார்.
ECTA   அதற்கு மீக்காயா, "நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us