Bible Versions
Bible Books

1 Samuel 17:55 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
IRVTA   தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
ERVTA   தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், "இவனது தந்தை யார்?" எனக் கேட்டான். அப்னேரும், "எனக்குத் தெரியாது ஐயா" என்றான்.
RCTA   தாவீது பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போனதைக் கண்ட போது சவுல் தன் படைத்தலைவனாகிய அப்நேரை நோக்கி, "அப்நேர், இவ்விளைஞன் எக்குடும்பத்தில் பிறந்தவன்?" என்று கேட்டார். அப்நேர், "அரசே, உம் உயிர் மேல் ஆணை, அதை நான் அறியேன்" என்றான்.
ECTA   பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம், "அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்?" என்று கேட்டார். அப்னேர் அதற்கு, "அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us