Bible Versions
Bible Books

1 Samuel 23:20 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
IRVTA   இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
ERVTA   இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை" என்றார்கள்.
RCTA   அது மிகப் பாதுகாப்புள்ள இடம். நீர் விரும்பியது போல் இப்போதே வாரும். வருவீராயின், அவனை உம்மிடம் ஒப்படைப்பது எங்கள் பொறுப்பு" என்றனர்.
ECTA   அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் "என்று கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us