Bible Versions
Bible Books

1 Samuel 23:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
IRVTA   தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
ERVTA   தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், "ஏபோத்தை கொண்டு வா" என்றான்.
RCTA   தனக்குத் தீங்கு செய்யச் சவுல் இரகசியமாய் முயல்கிறார் என்று தாவீது அறிந்த போது, குருவான அபியாத்தாரை நோக்கி, "எபோதை அணிந்து கொள்" என்று சொன்னான்.
ECTA   சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், "ஏபோதை இங்குக் கொண்டுவா" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us