Bible Versions
Bible Books

2 Corinthians 1:19 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.
IRVTA   என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார்.
ERVTA   என்னாலும், சில்வானுவினாலும், தீமோத் தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் ஆமாம் மற்றும் இல்லை போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் ஆமாம் மட்டும்தான்.
RCTA   என் வழியாகவும், சில்வானு, தீமோத்தேயு வழியாகவும் உங்களிடையே அறிவிக்கப்பட்ட இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை. ஆம் என்பது ஒன்றே அவரிடம் இருந்து வருகிறது.
ECTA   நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம்" என உண்மையையே பேசுபவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us