Bible Versions
Bible Books

2 John 1:11 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
IRVTA   அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.
ERVTA   நீங்கள் அவனை ஏற்றுக் கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.
RCTA   அவனுக்கு வாழ்த்துக் கூறுபவன் அவனுடைய தீய செயல்களுக்கு உடந்தையாகிறான்.
ECTA   அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us