Bible Versions
Bible Books

2 Samuel 15:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
IRVTA   அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனான ஈத்தாயும் அவனுடைய எல்லா மனிதர்களும் அவனோடு இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
ERVTA   தாவீது ஈத்தாயை பார்த்து, "வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்" என்றான். எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள்.
RCTA   அதைக் கேட்டு தாவீது எத்தாயியை நோக்கி, "நீ என்னோடு வா" என்றார். அப்படியே கேத்தையனாகிய எத்தாயியும், அவனோடு இருந்த வீரர்களும் மற்ற மக்களும் நடந்து போனார்கள்.
ECTA   தாவீது இத்தாயிடம், "சரி முன்னே செல்" என்று சொல்ல, கித்தியான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us