Bible Versions
Bible Books

2 Samuel 15:33 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.
IRVTA   தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய்.
ERVTA   தாவீது ஊசாய்க்கு, "நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய்.
RCTA   தாவீது அவனைப் பார்த்து, "நீ என்னுடன் வருவது எனக்குப் பாரமாய் இருக்குமே;
ECTA   தாவீது அவனிடம், நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us