Bible Versions
Bible Books

Acts 16:21 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.
IRVTA   ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.
ERVTA   நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது என்றார்கள்.
RCTA   யூதர்களாகிய இவர்கள் இங்கே வந்து உரோமையர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ பின்பற்றவோ தகாத ஒழுக்க முறைமைகளைப் பரப்புகிறார்கள்" என்றனர்.
ECTA   உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை இவர்கள் அறிவிக்கிறார்கள்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us