Bible Versions
Bible Books

Exodus 34:19 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
IRVTA   கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
ERVTA   "ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை.
RCTA   கருத்தரித்துப் பிறக்கும் ஆண்கள் யாவும் நமக்குச் சொந்தமாம். ஆடு மாடு முதலிய எல்லா உயிரினங்களின் தலையீற்று யாவும் அப்படியே நமக்குச் சொந்தமாகும்.
ECTA   கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன. ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us