Bible Versions
Bible Books

Genesis 33:12 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.
IRVTA   பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான்.
ERVTA   ஏசா, "இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்" என்றான்.
RCTA   நானும் உனக்கு வழித்துணையாய் இருப்பேன் என்றான். அதற்கு யாக்கோபு:
ECTA   பிறகு அவர் "நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us