Bible Versions
Bible Books

Isaiah 28:23 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
IRVTA   செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
ERVTA   நான் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தியை நெருக்கமாகக் கவனியுங்கள்.
RCTA   செவிசாயுங்கள், என் குரலொலியைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்:
ECTA   செவி கொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்; செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us