Bible Versions
Bible Books

Isaiah 37:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
IRVTA   அவனைக்குறித்துக் யெகோவா சொல்கிற வசனமாவது: மகளாகிய சீயோன் என்னும் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; மகளாகிய எருசலேம் உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
ERVTA   சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: அசீரியா அரசனே, சீயோனின் (எருசலேம்) கன்னி மகள், ‘நீ முக்கியமானவன்" என்று எண்ணுவதில்லை. உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள். எருசலேமின் மகள் உன்னை பரிகாசம் செய்கிறாள்.
RCTA   அவனைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: 'கன்னிப் பெண்ணாகிய சீயோன் மகள் உன்னை அவமதித்தாள், உன்னைப் பழித்தாள்; யெருசலேம் என்னும் புதல்வி உன் பின்னால் தலையசைத்தாள்.
ECTA   அவனைக் குறித்து ஆண்டவர் சொல்லி வாக்கு இதுவே; 'கன்னி மகள் சீயோன் உன்னை அவமதித்து எள்ளி நகையாடுகிறாள்; மகள் எருசலேம் உன் பின்னால் நின்று இகழ்ச்சியுடன் தலையசைக்கிறாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us