Bible Versions
Bible Books

Isaiah 37:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
IRVTA   அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னை நிந்தித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   இசையாஸ் அவர்களை நோக்கி, "உங்கள் தலைவனிடம் போய் நீங்கள் சொல்ல வேண்டியது இதுவே: 'ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனுடைய ஊழியர்கள் நம்மைப் பழித்துரைத்த வார்த்தைகளைக் கேட்டு நீ அஞ்சாதே.
ECTA   அவர் அவர்களிடம் கூறியபோது; "நீங்கள் உங்கள் தலைவரிடம் சொல்ல வேண்டியது இதுவே; அசீரிய அரசனின் ஆள்கள் என்னை இழித்துரைத்த சொற்களைக் கேட்டு நீ அஞ்சாதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us