Bible Versions
Bible Books

Isaiah 56:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.
IRVTA   {துன்மார்க்கர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு} PS வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள்.
ERVTA   காட்டு மிருகங்களே, வாருங்கள். உண்ணுங்கள்!
RCTA   வயல்வெளி மிருகங்களே, காட்டில் வாழும் விலங்குகளே, இரையை விழுங்க அனைவரும் வாருங்கள்;
ECTA   வயல்வெளி விலங்குகளே, காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம் இரை விழுங்க வாருங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us