Bible Versions
Bible Books

Jeremiah 4:20 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
IRVTA   நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
ERVTA   அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது. நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது. எனது கூடாரங்கள் திடீரென்று அழிக்கப்படுகின்றன. எனது திரைச் சீலைகள் கிழிக்கப்படுகின்றன.
RCTA   துன்பத்தின் மேல் துன்பம் வருகிறது; நாடெல்லாம் காடாகப் பாழானது; என் கூடாரங்களும் இருப்பிடங்களும் திடீரெனத் தகர்ந்து போயின.
ECTA   அழிவின் மேல் அழிவு என்ற செய்தியே வருகின்றது; நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது; நொடிப்பொழுதில் என் கூடாரங்களும், இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us