Bible Versions
Bible Books

Job 13:16 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
IRVTA   அவரே என் பாதுகாப்பு;
மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.
ERVTA   தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும். தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
RCTA   கடவுட் பற்றில்லாதவன் அவர் முன்னிலையில் வரமாட்டான்; இந்த என் உறுதியே எனக்கு மீட்பாக இருக்கும்.
ECTA   இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்; ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us