Bible Versions
Bible Books

Job 18:5 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
IRVTA   துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;
அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
ERVTA   "ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும். அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.
RCTA   ஆம், பொல்லாதவனின் விளக்கு அணைந்து போகும், அவனது தீயின் கொழுந்து ஒளிவிடாது.
ECTA   தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us