Bible Versions
Bible Books

Job 18:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
IRVTA   அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;
அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
ERVTA   வீட்டின் ஒளி இருளாகும். அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.
RCTA   அவனது கூடாரத்திலுள்ள வெளிச்சம் இருளாகும், அவனுக்கு மேலே எரியும் விளக்கு அணைக்கப்படும்.
ECTA   அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us