Bible Versions
Bible Books

Job 18:7 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம் அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
IRVTA   அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
ERVTA   அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது. ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான். அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.
RCTA   அவனுடைய வீறு நடைகள் ஒடுங்கிப் போகும், அவனுடைய திட்டங்களே அவனைக் கவிழ்க்கும்.
ECTA   அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us