Bible Versions
Bible Books

Job 22:25 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
IRVTA   அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும். அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
RCTA   எல்லாம் வல்லவரே உமக்குப் பசும்பொன்னாவார், உமக்கு விலையுயர்ந்த வெள்ளியாய் இருப்பார்.
ECTA   எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us