Bible Versions
Bible Books

Job 2:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.
IRVTA   அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள்.
ERVTA   யோபுவின் மனைவி அவனை நோக்கி, "நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?" என்று கேட்டாள்.
RCTA   அப்போது அவர் மனைவி அவரைப் பார்த்து, "இன்னும் உமது மாசற்ற தன்மையில் நிலைத்திருக்கப் போகிறீரா? கடவுளைப் பழித்துரைத்துவிட்டுச் செத்துப் போவதுதானே!" என்றாள்.
ECTA   அப்போது அவரின் மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us