Bible Versions
Bible Books

Job 35:5 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
IRVTA   நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து,
உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
ERVTA   யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும், உனக்கும்மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.
RCTA   வான்வெளியை அண்ணாந்து நோக்கும், உமக்கு மேலே இருக்கும் மேகங்களைப் பாரும்.
ECTA   வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us