Bible Versions
Bible Books

Joel 1:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.
IRVTA   வயல்வெளி பாழானது, பூமி துக்கம் காய்ந்து போயிற்று கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.
ERVTA   வயல்வெளிகள் பாழாயின. பூமி கூட அழுதுகொண்டிருக்கிறது. ஏனென்றால் தானியம் அழிக்கப்பட்டிருக்கிறது. புதிய திராட்சைரசம் வறண்டிருக்கிறது. ஒலிவ எண்ணெய் போய்விட்டது.
RCTA   வயல்வெளிகள் பாழாகின, நிலமும் புலம்புகின்றது; ஏனெனில் கோதுமை விளைச்சல் அழிவுற்றது, திராட்சை இரசம் வற்றிற்று, எண்ணெய் வறண்டு போயிற்று.
ECTA   வயல்வெளிகள் பாழாயின; நிலமும் புலம்புகின்றது; ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது; இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின; எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us