Bible Versions
Bible Books

John 17:16 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
IRVTA   நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
ERVTA   நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள்.
RCTA   நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.
ECTA   நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us