Bible Versions
Bible Books

Philemon 1:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
IRVTA   என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
ERVTA   என் மகன் ஒநேசிமுக்காக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் சிறையில் இருந்தபோது அவன் எனக்கு விசுவாசத்தில் மகன் ஆனான்.
RCTA   சிறையிலிருக்கையில் நான் ஈன்றெடுத்த பிள்ளை ஒனேசிமுவுக்காக உம்மை வேண்டுகிறேன்.
ECTA   பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us