Bible Versions
Bible Books

Proverbs 31:2 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
IRVTA   என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,
என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
ERVTA   ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
RCTA   என் அன்பனே, என்ன ? என் வயிற்றின் நேசனே, என்ன ? என் ஆசைகளின் இனியனே, என்ன ?
ECTA   பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us