Bible Versions
Bible Books

Psalms 107:40 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
IRVTA   அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,
வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
ERVTA   தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார். பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
RCTA   தலைவர்கள் மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, அவர்களை மனிதர் நடமாட்டமில்லாத இடங்களில் அலையச் செய்பவர்,
ECTA   தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us