Bible Versions
Bible Books

Psalms 13:4 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
IRVTA   அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி,
நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
ERVTA   அது நடந்தால் என் பகைவன், "நான் அவனை வென்றேன்" என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
RCTA   மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: 'அவனை மேற்கொண்டேன்' என்று என் எதிரி சொல்ல விடாதேயும்; நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர்.
ECTA   அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி, ';நான் அவனை வீழ்த்திவிட்டேன்' என்று சொல்லமாட்டான்; நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us