Bible Versions
Bible Books

Psalms 35:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
IRVTA   யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்;
ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.
ERVTA   கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். எனவே சும்மா இராதேயும். என்னை விட்டு விலகாதேயும்.
RCTA   ஆண்டவரே, நீர் இதைப் பார்த்தீரன்றோ: பேசாமலிராதேயும் ஆண்டவரே, என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்.
ECTA   ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்; என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us