Bible Versions
Bible Books

Psalms 68:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
IRVTA   நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து,
ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
ERVTA   ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள். நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள். நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
RCTA   நீதிமான்களோ மகிழ்வுறுவர், கடவுள் திருமுன் அக்களிப்பர். மகிழ்ச்சியால் இன்பம் கொள்வர்.
ECTA   நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us