Bible Versions
Bible Books

Psalms 78:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
IRVTA   அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,
அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
ERVTA   அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை. அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள்.
RCTA   கடவுளுடைய உடன்படிக்கையை அவர்கள் காக்கவில்லை. அவரது சட்டத்தின்படி நடக்க அவர்கள் விரும்பவில்லை.
ECTA   அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை; அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us