Bible Versions
Bible Books

Psalms 78:21 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
IRVTA   ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;
அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும்,
அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
ERVTA   அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார். யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார். தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
RCTA   இதைக் கேட்ட போது ஆண்டவர் சினங்கொண்டெழுந்தார்; யாக்கோபின் இனத்தவருக்கு எதிராக அவரது சினம் நெருப்புப் போல் பற்றியது. இஸ்ராயேலுக்கு எதிராக அவர் சினம் மூண்டெழுந்தது.
ECTA   எனவே, இதைக் கேட்ட ஆண்டவர் சினங்கொண்டார்; நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க் கிளர்ந்தெழுந்தது. இஸ்ரயேல்மீது அவரது சினம் பொங்கியெழுந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us