Bible Versions
Bible Books

Psalms 78:29 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
IRVTA   அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;
அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
ERVTA   அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
RCTA   நன்றாக உண்டனர், நிறைவு கொண்டனர். இப்படி அவர்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.
ECTA   அவர்கள் உண்டனர்; முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us