Bible Versions
Bible Books

Psalms 78:32 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
IRVTA   இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல்,
பின்னும் பாவஞ்செய்தார்கள்.
ERVTA   ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.
RCTA   எனினும், பாவம் செய்வதை அவர்கள் விடவில்லை. அவர் செய்த புதுமைகளையும் அவர்கள் நம்பவில்லை.
ECTA   இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us