Bible Versions
Bible Books

Psalms 78:33 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
IRVTA   ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும்,
அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
ERVTA   எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச் சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார்.
RCTA   ஆகவே, அவர்கள் வாழ்நாள் மூச்சுப் போல் மறையச் செய்தார். அவர்கள் வயது திடீரென முடிவடையச் செய்தார்.
ECTA   ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்; அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us