Bible Versions
Bible Books

Revelation 11:14 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
IRVTA   இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது. PS
ERVTA   இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.
RCTA   இங்ஙனம் இரண்டாவது வாதை கடந்துவிட்டது. இதோ, மூன்றாவது வாதை விரைவிலே வரப்போகிறது.
ECTA   இவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது; இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us